Mar 15, 2010

கருத்தம்மா பெரியார்தாசன் அப்துல்லா ஆன கதை






மன நல மேதை கருத்தம்மா புகழ் பெரியார்தாசன் அப்துல்லா என்று தன் பெயரை மாற்றி இஸ்லாத்தை தழுவினார் . அது மட்டும் இல்லை இஸ்லாத்தின் ஒரு கடமை ஆகிய ஹஜ்ஜின் உம்ராவும் செய்து இருக்கிறார் . வியப்பாக இருக்கிறதா படங்களை பாருங்கள் .

2 comments:

Rishad said...

அவர் மறுமையின் வெற்றியை அடைந்து கொண்டார்.
நிச்சயமாக அவர் மாபெரும் வெற்றி பெற்று விட்டார்..
வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் ( அல்லாஹ்வின் அடிமை )
நீங்களும் அல்-குர்ஆண் தமிழ் ஆக்கம் படித்து பாருங்கள் புரியும்

Unknown said...

yes ofcourse
u are right